போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுத் தலைவர் “படுவத்தே சாமர” அசர்பைஜானில் கைது!
இலங்கையின் முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், பெரும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவருமான மனோஜ் சுரங்க லியனகே, எனப்படும் “படுவத்தே சாமர” அசர்பைஜானில் கைது செய்யப்பட்டு இன்று (மே ...










