குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு!
குவைத்தில் இரு வெவ்வேறு பகுதிகளில் இலங்கைப் பெண்கள் இருவர் சந்தேகத்துக்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான ‘அரப் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. அலி சபா அல்-சலேம் பகுதியில் ...










