ஏழை – பணக்காரர் இடைவெளியைக் குறைக்க கோடீஸ்வரர்கள், ரோபோக்களுக்கு வரி விதிக்க வேண்டும்; பில்கேட்ஸ் வலியுறுத்தல்!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான பொருளாதார இடைவெளி வேகமாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ், ...










