மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், பாலியல் துன்புறுத்தல் அல்லது துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கும்போது உடனடியாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் பாடசாலை அதிபர்களின் முழுமையான பொறுப்பாகும் என ...










