வருடாந்தம் 10,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் – இணையவழி ஆபத்துகளும் அதிகரிப்பு!
இலங்கையில் வருடாந்தம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சுமார் 10,000 முறைப்பாடுகள் கிடைப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் ஷானிகா மலல்கொட தெரிவித்துள்ளார். சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் ...










