டித்வாவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்!
டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பார்வைக் குறைபாடு காரணமாக மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்று ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக ...










