சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் பௌத்த பிக்குகள் காவி உடை அணிய முழுமையான அனுமதி!
சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் பௌத்த பிக்குகள் காவி உடையை அணிவதற்கு முழுமையான அனுமதி வழங்கும் வகையில், சிறைச்சாலைகளின் நிரந்தரக் கட்டளைகளில் திருத்தங்களை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ...










