ஆலையடிவேம்பில் அதிரடி சோதனை; தரமற்ற உணவுகள் அழிப்பு, 2 உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை!
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் பெருமளவிலான தரமற்ற உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், விதிமுறைகளை மீறிய ...










