Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்த ஆண்டில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவு; 74 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவு; 74 பேர் உயிரிழப்பு!

57 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 97,637 டெங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு தொற்றுக்குள்ளானவர்களில் 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, செப்டம்பர் மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 2,146 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியான தரவுகளின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு இதுவரை 20,742 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 19,235 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,291 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,247 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வரும் நிலையில், பொதுமக்கள் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றி, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதில் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்; பிரதி அமைச்சர்
அரசியல்

சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்; பிரதி அமைச்சர்

September 14, 2026
“இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!”; மொட்டு மேடையில் அர்ச்சுனா
அரசியல்

“இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!”; மொட்டு மேடையில் அர்ச்சுனா

September 14, 2026
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம், எண்ணெய் விநியோகத்துக்கு அச்சுறுத்தல்!
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம், எண்ணெய் விநியோகத்துக்கு அச்சுறுத்தல்!

September 14, 2026
பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்படும் VAT நீக்கப்படும்; ஜனாதிபதி!
செய்திகள்

பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்படும் VAT நீக்கப்படும்; ஜனாதிபதி!

September 14, 2026
வெடுக்குநாறிமலையில் புத்தர் சிலையை மீள நிறுவ நடவடிக்கை; சந்தபோதி தேரர்!
செய்திகள்

வெடுக்குநாறிமலையில் புத்தர் சிலையை மீள நிறுவ நடவடிக்கை; சந்தபோதி தேரர்!

September 14, 2026
கொழும்பு–துபாய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்; ஃபிட்ஸ் ஏர் அறிவிப்பு!
செய்திகள்

கொழும்பு–துபாய் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்; ஃபிட்ஸ் ஏர் அறிவிப்பு!

September 14, 2026
Next Post
“இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!”; மொட்டு மேடையில் அர்ச்சுனா

"இந்த நாட்டில் நான் சாகும் வரைக்கும் ஒருபோதும் தமிழீழம் கேட்கமாட்டேன்!"; மொட்டு மேடையில் அர்ச்சுனா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு