களுத்துறையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; மனைவி காயம்!
களுத்துறை, நாகொடை பகுதியில் இன்று (09) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...










