வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கவில்லை; தேசிய பாதுகாப்புக்காகவே பயன்படுத்துகின்றனர்
வடக்கு, கிழக்கில் தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே இராணுவத்தினர் காணிகளைப் பயன்படுத்தி வருகின்றனரே தவிர, எந்தவொரு இடத்திலும் காணிகளை அபகரிக்கவில்லை எனப் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர ...










