கிழக்கு மாகாணத்தில் நாளை உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை அடைய வாய்ப்பு
நாளை (15) நாட்டின் பல மாகாணங்களில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை அடைய வாய்ப்புள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, ...