மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியில், நீர் நிரம்பிய 20 லீற்றர் கொள்ளளவுடைய வாளிக்குள் தவறி விழுந்து 14 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த ...










