லண்டனில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கார் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை!
பிரித்தானியாவின் லண்டன் மற்றும் அதனைச் சூழவுள்ள தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கார் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, வீடுகளின் முற்றங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெறுமதியான ...










