குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!
இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், சம்பவத்தில் நான்கு கைதிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் ...










