மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளருக்கு விசாரணை!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸை எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (TID) அலுவலகத்தில் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு ...










