Tag: Battinaathamnews

செம்மணியில் இன்றும் மூன்று மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

செம்மணியில் இன்றும் மூன்று மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஐந்தாம் நாளான இன்றைய தினம்வெள்ளிக்கிழமை (01) மூன்று மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்அவற்றை ...

வலி வடக்கு காணிகளை விடுவிக்க கோரி கொமோண்டோ பங்களா முன்பாக போராட்டம்

வலி வடக்கு காணிகளை விடுவிக்க கோரி கொமோண்டோ பங்களா முன்பாக போராட்டம்

வலி வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணிஉரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் (01)வெள்ளிக்கிழமை போராட்டத்தினை ...

“ஆட்சியை இழக்கும் அச்சத்தில் தாக்குதல்கள்!”; மஹிந்த ராஜபக்ச

“ஆட்சியை இழக்கும் அச்சத்தில் தாக்குதல்கள்!”; மஹிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். எதிர்க்கட்சியினருக்கு வெளியில் கூட்டங்கள் நடத்தவும், கோஷங்கள் எழுப்பவும் சிரமம் ...

வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் 4 ஆவது வருடாந்த விளையாட்டு நிகழ்வு கிரான் கருணா ஜக்கிய கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. வாழைச்சேனை ...

இலங்கையில் தீவிரமடையும் மருந்துத் தட்டுப்பாடு; வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை!

இலங்கையில் தீவிரமடையும் மருந்துத் தட்டுப்பாடு; வைத்தியர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை!

நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்து விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் ...

ஈரான் விடயத்தில் தொடர்ந்து நல்லவனாக இருக்கமாட்டேன்; ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

ஈரான் விடயத்தில் தொடர்ந்து நல்லவனாக இருக்கமாட்டேன்; ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

புயல் வரு​கிறது. இந்த புயலை எந்த சக்​தி​யாலும் தடுத்து நிறுத்த முடி​யாது என்று ஈரான் ஆட்​சி​யாளர்​களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்​கா, ஈரான் ...

ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது; எம்மை ஒதுக்க வேண்டாம்; மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை!

ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது; எம்மை ஒதுக்க வேண்டாம்; மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை!

எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு வருவோம் என்று எம்மை ஒதுக்க வேண்டாம். ஆட்சிக்கு வரும் பலம் எமக்கு உள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ...

யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி சோதனை

யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி சோதனை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு விநியோகிப்பவர்களிடம் திடீர் சோதனைகள்மேற்கொள்ளப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உணவுகளைவெளிநபர்கள் விநியோகித்து வருகின்றனர். உணவு வழங்குவோர் ...

“இந்த வருடத்திற்குள் பலர் சிறை செல்வது உறுதி”; ஜனாதிபதி

“இந்த வருடத்திற்குள் பலர் சிறை செல்வது உறுதி”; ஜனாதிபதி

மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி அமையும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் ...

கடும் வெயிலால் கால் நடைகளுக்கு பாதிப்பு

கடும் வெயிலால் கால் நடைகளுக்கு பாதிப்பு

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறைப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக கால்நடைகள் கடும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன. வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் பல மாடுகள் மயங்கி ...

Page 154 of 2037 1 153 154 155 2,037
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு