அடுத்த ஆறு மாதங்களும் நீர் கட்டண திருத்தம் இல்லை; அமைச்சர் சுசில் ரணசிங்க!
இந்த ஆண்டின் எஞ்சியுள்ள ஆறு மாதங்களிலும் நீர் கட்டணத்தில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஆறு மாதங்களுக்கு ...










