இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகிலுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தத் தயாராக இருந்ததாகக் கூறப்படும் 292 கிலோ கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ...










