“ஷிராந்தியைச் சிறையில் அடைத்ததில் நான் மகிழ்ச்சியடையவில்லை”; அர்ச்சுனா
மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களையும் புலம்பெயர் தமிழர்களையும் மகிழ்விக்க அரசாங்கம் முயற்சிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ...










