குறுகிய தூர SLTB பேருந்துப் பயணங்களில் தேநீர் இடைநிறுத்தங்களைக் குறைக்கத் திட்டம்!
இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்துகள் குறுகிய தூரப் பயணங்களின்போது தேவையற்ற தேநீர் இடைநிறுத்தங்களை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு – ...










