சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் டிசம்பர் 11ஆம் திகதி வரை நீடிப்பு!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சுமதிபால லியானஆரச்சி ஆகியோரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. ...










