Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெருகல் பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 10 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

வெருகல் பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 10 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

21 minutes ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று (26) 10 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

13 உறுப்பினர்களைக் கொண்ட சபையில், 10 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததுடன், தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர். அக்கட்சியின் மற்றுமொரு உறுப்பினர் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தவிசாளர் எஸ். கருணாநிதி வரவு செலவுத் திட்டத்தைச் சபையில் சமர்ப்பித்தார்.

இதன்போது, தமிழரசுக் கட்சியின் எட்டு உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதனையடுத்து, 10 உறுப்பினர்களின் ஆதரவுடன் வெருகல் பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இத்தாலியிலிருந்து விடுமுறைக்கு வந்தவருக்கு அதிர்ச்சி; 40.75 இலட்சம் ரூபா தங்க நகைகள் திருட்டு – யுவதி கைது!
செய்திகள்

இத்தாலியிலிருந்து விடுமுறைக்கு வந்தவருக்கு அதிர்ச்சி; 40.75 இலட்சம் ரூபா தங்க நகைகள் திருட்டு – யுவதி கைது!

November 27, 2026
பேலியகொடையில் 18 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

பேலியகொடையில் 18 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருள் மீட்பு!

November 27, 2026
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வாவியில் புதிய பாலம்; 2027இல் பணிகளை நிறைவு செய்யத் திட்டம்
செய்திகள்

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வாவியில் புதிய பாலம்; 2027இல் பணிகளை நிறைவு செய்யத் திட்டம்

November 27, 2026
சர்வதேச விருதுகளை வென்ற ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் வெளியீடு!
காணொளிகள்

சர்வதேச விருதுகளை வென்ற ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் வெளியீடு!

November 27, 2026
இலங்கையில் பக்கவாத நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
செய்திகள்

இலங்கையில் பக்கவாத நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

November 27, 2026
வயல்கள் முழுவதும் நெல் பயிரிட்டால் நெருக்கடி ஏற்படும் என்கிறார் அமைச்சர் லால்காந்த
செய்திகள்

வயல்கள் முழுவதும் நெல் பயிரிட்டால் நெருக்கடி ஏற்படும் என்கிறார் அமைச்சர் லால்காந்த

November 27, 2026
Next Post
இத்தாலியிலிருந்து விடுமுறைக்கு வந்தவருக்கு அதிர்ச்சி; 40.75 இலட்சம் ரூபா தங்க நகைகள் திருட்டு – யுவதி கைது!

இத்தாலியிலிருந்து விடுமுறைக்கு வந்தவருக்கு அதிர்ச்சி; 40.75 இலட்சம் ரூபா தங்க நகைகள் திருட்டு – யுவதி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு