இலங்கையில் வெப்ப அழுத்தத்தால் 1.2 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பாதிப்பு!
இலங்கையில் அதிகரித்து வரும் வெப்ப அழுத்தம் காரணமாக, 2023ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான முழுநேர வேலைவாய்ப்புகளுக்குச் சமமான வேலை நேர இழப்பு ஏற்பட்டுள்ளதாக ...










