இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட காய்ந்த மிளகாய் அடங்கிய பல கொள்கலன்களுக்குரிய தரச்சான்றிதழ் அனுமதி கிடைக்காமையினால், அவற்றை விடுவிக்க முடியாமல் சுங்கப் பிரிவின் பொறுப்பில் உள்ளதாக சுங்கப் ...










