விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை செம்மணியில் புதைத்ததை ஒப்புக்கொண்ட சோமரத்ன ராஜபக்ச
சித்துப்பாத்தி என்ற பெயரே தனக்கு தெரியாது எனவும், விடுதலைப் புலிகள் எனசந்தேகிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் புதைத்ததாகவும் ஆனால் தற்போது தன்னால்அதனை அடையாளம் காட்ட முடியாது என சோமரத்ன ...










