செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; எலும்புக்கூடுகளின் மாதிரிகளைப் பரிசோதிக்க நீதிமன்றம் அனுமதி!
யாழ்ப்பாணம் செம்மணி – சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் வயது வந்தவர்களுடையவை எனக் கருதப்படும் எலும்புக்கூடுகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அனுமதி ...










