இலங்கையின் கல்வி சீர்திருத்தங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்
இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி, தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ...










