“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடியது போதும், திறைசேரியில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எரிபொருட்கள் மீதான சலுகைகளைப் பெற்றுக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ...










