சம்பள மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இன்று கொழும்பில் வைத்தியர்கள் போராட்டம்!
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) ...










