இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!
வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கொலை செய்து, அவரது சடலத்தை எரித்ததுடன், எஞ்சிய எலும்புத் துண்டுகளைக் களனி ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் ...










