“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
அரசின் மீது முன்வைக்கப்படும் ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர் ...










