அம்பாறை வீரமுனையின் 2000 ஆண்டுகால தொன்மை வரலாற்றை பதிவு செய்த நூல் வெளியீடு!
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலம் தொடர்பான ஆய்வுத் தகவல்களை உள்ளடக்கிய “பண்டைய வரலாற்றில் ...










