செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்தில் நாய் கொ. லை; இருவர் பிணையில் விடுதலை!
கட்டான பகுதியில் உள்ள செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்தில் நாய் ஒன்று கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், நிலையத்தின் உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ...










