Tag: Batticaloa

நவம்பர் 23 முதல் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளுக்கும் முன்பதிவு கட்டாயம்!

நவம்பர் 23 முதல் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளுக்கும் முன்பதிவு கட்டாயம்!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும் அனைத்து பொதுமக்கள் சேவைகளும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் (Appointment) முறையின் ...

79ஆவது தேசிய சுதந்திர தின விழா சுதந்திர சதுக்கத்தில் நடத்தத் தீர்மானம்!

79ஆவது தேசிய சுதந்திர தின விழா சுதந்திர சதுக்கத்தில் நடத்தத் தீர்மானம்!

இலங்கையின் 79ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முதற்கட்டக் கலந்துரையாடல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ...

மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மலேசிய நாட்டு பெண் ஒருவர் கைது

மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மலேசிய நாட்டு பெண் ஒருவர் கைது

மட்டக்களப்பு, அம்பிளாந்துறை பகுதியில் விசா காலம் முடிவடைந்த நிலையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த மலேசியப் பெண் ஒருவரைக் கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் நேற்று புதன்கிழமை ...

இலங்கையில் 40,000 பேர் தகுதியின்றி மருந்து விநியோகம்! – பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து

இலங்கையில் 40,000 பேர் தகுதியின்றி மருந்து விநியோகம்! – பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து

இலங்கையில் சுமார் 40,000 வைத்தியர் அல்லாத நபர்கள் மருந்துகளை விநியோகித்து வருவதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது பொதுச் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக ...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு காதி நீதிபதியும் அவரது மனைவியும் கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு காதி நீதிபதியும் அவரது மனைவியும் கைது!

விவாகரத்துத் தீர்ப்பை விரைவாகப் பெற்றுக்கொடுக்க 65,000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு காதி நீதிபதியும் அவரது மனைவியும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ...

உலகின் முன்னணி 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் இடம்பிடித்த கொழும்பு துறைமுகம்!

உலகின் முன்னணி 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் இடம்பிடித்த கொழும்பு துறைமுகம்!

சர்வதேச 'அல்பாலைனர்' (Alphaliner) நிறுவனத்தின் தரவரிசைப்படி, உலகின் மிகவும் பரபரப்பான கொள்கலன் துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் 20 ஆவது இடத்திற்கு முன்னேறி புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. ...

மனித வரலாற்றில் புதிய மைல்கல்: பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்த வாயேஜர்-1!

மனித வரலாற்றில் புதிய மைல்கல்: பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்த வாயேஜர்-1!

மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலம் வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்துள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் 1977ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ‘வொயேஜர்-1’ ...

கல்முனையில் மற்றுமொருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது

கல்முனையில் மற்றுமொருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது

அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை ஜும்மா பள்ளிவாசல் பகுதியில் 27 கிராம் 140 மில்லிகிராம் ஐஸ் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன் 30 வயதுடைய இளைஞர் ...

ட்ரம்ப், ஜி ஜின்பிங், புடின் ஒரே மேடையில்; நாளை வரலாற்றுச் சந்திப்பு!

ட்ரம்ப், ஜி ஜின்பிங், புடின் ஒரே மேடையில்; நாளை வரலாற்றுச் சந்திப்பு!

உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முதலாவது முத்தரப்பு உச்சிமாநாடு நாளை (19) சீனாவின் ஷென்சென் ...

வேலைநிறுத்தத்தால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சேவைகள் பாதிப்பு!

வேலைநிறுத்தத்தால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சேவைகள் பாதிப்பு!

அரச பல்கலைக்கழக ஊழியர்களின் நீண்டகால சம்பள முரண்பாடுகள் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வழமையான ...

Page 1346 of 1346 1 … 1,345 1,346
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு