ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ரொட்டும்ப அமில இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறார்!
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் ரொட்டும்ப அமில என்பவரை ரஷ்யாவிலிருந்து இன்று இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் ...










