TIN இலக்கத்திற்காக இனி IRD அலுவலகங்களில் வரிசையில் நிற்க வேண்டாம்; பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு!
வரி செலுத்துவோர் அடையாள எண்ணான (TIN) சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்கள (IRD) அலுவலகங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என பொருளாதார ...










