நீதிமன்றத்தில் ஆஜராகாத பலாங்கொட கஸ்ஸப தேரரை கைது செய்ய பிடியாணை!
நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாக பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் சர்ச்சைக்கிடமான புத்தர் ...










