திறைசேரி அதிகாரியின் மரணத்தில் கம்மன்பிலவின் போலி அறிக்கை; சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் காவல்துறை
திறைசேரி அதிகாரி ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Udaya Gammanpila வெளியிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்றும், அவை உத்தியோகபூர்வ விசாரணை முடிவுகளுக்கு ...










