Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

44 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியாலும் அரசாங்கத்தை கவிழ்க்கவோ அல்லது ஆட்சியிலிருந்து அகற்றவோ முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று (12) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையான மக்களின் வலுவான ஆதரவு இருப்பதாக தெரிவித்த அமைச்சர், மக்கள் வழங்கிய ஆணை அரசாங்கத்தின் பக்கமே தொடர்ந்தும் இருப்பதாகக் கூறினார்.

எதிர்க்கட்சிகள் மக்களை ஒன்றுதிரட்டி அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டங்கள் அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது எனவும், இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக எவ்வித பயனையும் ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சிகளாகவே அமைவதாகவும், அவை அரசியல் நோக்கங்களையும் சுயநல அஜண்டாக்களையும் அடிப்படையாகக் கொண்டவை எனவும் பிமல் ரத்நாயக்க குற்றம் சாட்டினார்.

மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கத்தை எந்தவொரு சக்தியாலும் அசைக்க முடியாது என தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவளிப்பார்கள் என நம்பிக்கை வெளியிட்டார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!
செய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

September 12, 2026
போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?;  பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!
செய்திகள்

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?; பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

September 12, 2026
Next Post
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு