திருப்பெருந்துறை கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் திண்மக்கழிவு முகாமைத்துவத்தினால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட குழுவொன்றை நியமிக்க மாநகரசபை தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் ...










