தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றால் விலையை அதிகரிக்கலாம்-ஆனால் அரசாங்கம் அதிகரிக்காது; எரிசக்தி அமைச்சர்
பொதுமக்களுக்குச் சுமை சேர்க்கும் வகையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்காக எரிபொருள் விலையை அரசாங்கம் உயர்த்தாது என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். தங்களது ஒப்பந்த ...










