கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது!
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 46 வயதுடைய பெண் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக ...










