கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்
கஞ்சாவை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சிங்கள இளைஞர்கள் மத்தியில் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்க முடியும் என பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கஞ்சாவை சட்டபூர்வமாக்க வேண்டியதன் அவசியம் ...










