2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் எண்ணிக்கை மற்றும் தேர்தல் மாவட்டங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!
2026ஆம் ஆண்டுக்கான பிரதான வாக்காளர் பதிவேடு மற்றும் முதலாம் துணை வாக்காளர் பதிவேடு (2026) ஆகியவற்றின் அடிப்படையில், இலங்கையின் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் ...










