கல்முனையில் 6 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு; 61 வயதுடைய நபர் கைது!
அம்பாறை, கல்முனைக்குடி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 61 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் ...










