காலாவதியான உணவுப் பொருளை வைத்திருந்த கொழும்பு உணவகத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
காலாவதியான பொருட்களை ஏனைய விற்பனைப் பொருட்களுக்கு அருகில் வைத்திருந்த குற்றச்சாட்டில், கொழும்பு 03 இல் இயங்கும் உணவகம் ஒன்றுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் ரூ.1 இலட்சம் ...










