ஈரானின் கெஷ்ம் தீவை இலக்கு வைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!
ஈரானுக்குச் சொந்தமான கெஷ்ம் (Qeshm) தீவை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக வெளிநாட்டு ...










