கொழும்பில் இயங்கிய சர்வதேச ஒன்லைன் மோசடி கும்பல் சிக்கியது; 3 நாடுகளைச் சேர்ந்த 21 வெளிநாட்டவர்கள் கைது!
இலங்கையில் தங்கியிருந்து இணையத்தளம் ஊடாக நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத ஒன்லைன் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் 21 வெளிநாட்டவர்கள் கொழும்பு மருதானை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். ...










