திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!
திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர், தனது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் இன்று (28) இடம்பெற்றுள்ளது. கைக்குண்டுகளைத் தம்வசம் வைத்திருந்ததாகக் ...










